Government doctor 
news

சுகாதாரத்துறை அமைச்சரின் மன்னிப்பை ஏற்க மறுத்த அரசு மருத்துவர்... தன்னை திட்டிய இடத்தில் வைத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

கோவாவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் முன்னிலையில் திட்டி, பணியிடை நீக்கம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானேவின் மன்னிப்பை ஏற்க மூத்த மருத்துவர் மறுப்பு தெரிவித்தார்.

Web Team

கோவாவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் முன்னிலையில் திட்டி, பணியிடை நீக்கம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானேவின் மன்னிப்பை ஏற்க மூத்த மருத்துவர் மறுப்பு தெரிவித்தார்.

தன்னை அவமானப்படுத்திய மருத்துவமனையில் அனைவர் முன்னிலையிலும் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.