2 
news

ஆளுநரின் செயல் சிறுபிள்ளைதனமானது- முதலமைச்சர்

ஆளுநர் உரை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது - முதலமைச்சர். தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதிப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல - முதலமைச்சர். "கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன்?". ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

Srini Vasan

ஆளுநர் உரை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது - முதலமைச்சர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதிப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல - முதலமைச்சர்.

"கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன்?".

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.