4 
news

Grok AI வசைச் சொல் -அலட்டிக் கொள்ளாத மஸ்க்.. தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் Grok AI

இந்தி வட்டார வழக்கு வசைச் சொல்லை பயன்படுத்தி Grok AI பயனாளரை திட்டிய நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் கூலாக எலான் மஸ்க் பதிவிட்ட எமோஜி வைரலாகி வருகிறது.

Srini Vasan

இந்தி வட்டார வழக்கு வசைச் சொல்லை பயன்படுத்தி Grok AI பயனாளரை திட்டிய நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் கூலாக எலான் மஸ்க் பதிவிட்ட எமோஜி வைரலாகி வருகிறது.

சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்த இந்தியப் பயனர் ஒருவரின் கேள்விக்கு, ஹிந்தி வார்த்தைகளாலும் குரோக் திட்டி பதிலளித்தது பேசுபொருளானது.