Tom Cruise 
news

கின்னஸ் சாதனை படைத்த டாம் க்ரூஸ்!... எரியும் பாராசூட்டில் இருந்து அதிகமுறை குதித்து சாதனை

மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் சண்டைக் காட்சிக்காக நடிகர் டாம் க்ரூஸுக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது.

Web Team

மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் சண்டைக் காட்சிக்காக நடிகர் டாம் க்ரூஸுக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது.

எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை குதித்த நபர் என்ற சாதனையை தன்சவப்படுத்தியுள்ளார்.

எரியும் பாராசூட்டில் இருந்து அவர் 16 முறை குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.