43 
news

லப்பர் பந்து படக்குழுவை நேரில் பாராட்டிய சிம்பு.. சிம்புவை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்

லப்பர் பந்து படக்குழுவை நேரில் அழைத்து, நடிகர் சிம்பு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Srini Vasan

லப்பர் பந்து படக்குழுவை நேரில் அழைத்து, நடிகர் சிம்பு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

சிம்பு உடன் இருக்கும் புகைப்படத்தை, நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது சமூக வளைதள பக்கத்தில் பகிர்ந்து, சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.