கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 48 மணிநேரமாக கொட்டித் தீர்த்த கனமழை ,
சாலை முழுவதும் வெள்ளக்காடானதால் போக்குவரத்து பெரிய அளவில் பாதிப்பு ,
வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் விடிய விடிய உறக்கமின்றி தவித்த பொதுமக்கள்,
மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே அடைத்துக் கொண்டதால் மழைநீர் வடிவதற்கு வழியில்லை ,
கோலார், சிக்கபல்லபுரா, துமகூரு, மாண்ட்யா, மைசூர் உள்ளிட்ட நகரங்களிலும் கனமழை.