1 
news

கனமழை எதிரொலி-நான்கு மாவட்டங்களில் விடுமுறை.. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த ஆட்சியர்கள்

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் இருந்தே கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.