முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது,
மொத்தமுள்ள 152 அடியில் அணையின் நீர்மட்டம் தற்போது 118 அடியை தாண்டியுள்ளது,
அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியை தாண்டியுள்ளது,
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.