Heavy rain 
news

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இரவு கனமழை... இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

Web Team

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

சென்னை , செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கடலூர்,சேலம்,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.