27 
news

இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை-சாலைகளில் வெள்ளம்.. குடியிருப்பு வாசிகள் கடும் அவதி- வெள்ளத்தில் சிக்கிய கார்கள்

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Srini Vasan

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஆங்காங்கே நிறுத்தப்பட்ட கார்கள் மழை வெள்ளத்தில் சேதமடைந்த நிலையில்,

குடியிருப்பு வாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.