39 
news

கனரக வாகன விபத்து - பலி 71 ஆக உயர்வு.. கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது

தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா மாநிலத்தில் பயணிகளுடன் சென்ற கனரக வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

Srini Vasan

தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா மாநிலத்தில் பயணிகளுடன் சென்ற கனரக வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

உரிய அனுமதியின்றி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.