15 
news

மூன்று சக்கர மின்சார வாகன விற்பனையில் Hero MotoCorp... Euler Motors நிறுவனத்தில் ரூ.525 கோடி முதலீடு

யூலர் ((EULER)) மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்க உள்ளது.

Srini Vasan

யூலர் ((EULER)) மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்க உள்ளது.

இதற்காக யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 525 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு, அந்நிறுவனத்தின் 32.5 சதவீத உரிமை வழங்கப்படுகிறது.