5 
news

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளில் அரசின் நிலைப்பாடு என்ன?. தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு என எழுந்த புகார் தொடர்பாக கேள்வி.

Srini Vasan

அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளில் அரசின் நிலைப்பாடு என்ன?.

தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு என எழுந்த புகார் தொடர்பாக கேள்வி.