03 
news

தனது இரு மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றனர்.. அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி

தனது இரு மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

Srini Vasan

தனது இரு மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் பேசிய அவர், புதிய கல்வி கொள்கையை நடைமுறை படுத்துவது தற்போது சாத்தியமே இல்லை என திட்டவட்டமாக கூறினார்.