27 
news

பாகிஸ்தான் கிருஷ்ணர் கோவிலில் ஹோலி கொண்டாட்டம்... பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டு உற்சாக கொண்டாட்டம்

இந்து மக்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை கடும் பாதுகாப்புடன் பாகிஸ்தானிலும் கொண்டாடப்பட்டது.

Srini Vasan

இந்து மக்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை கடும் பாதுகாப்புடன் பாகிஸ்தானிலும் கொண்டாடப்பட்டது.

ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு லாகூரிலுள்ள கிருஷ்ணர் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன்,

பாரம்பரிய உணவுகளும் இனிப்புகளும் பக்தர்களுக்கு பரிமாறப்பட்டன.