Kerala rain 
news

3 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை... வயநாடு, இடுக்கி, திருச்சூரில் விடுமுறை

கேரளாவில் தொடர் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Web Team

கேரளாவில் தொடர் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வயநாடு, இடுக்கி, திருச்சூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.