31 
news

இணையவழி குற்றங்களின் தளமாகும் வாட்ஸ் அப்.. வாட்ஸ் அப் முதலிடம் என உள்துறை அமைச்சகம் தகவல்

இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் தங்களின் குற்றச்செயல்களுக்கு கூகுள் சேவைத் தளங்களையே பயன்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் தங்களின் குற்றச்செயல்களுக்கு கூகுள் சேவைத் தளங்களையே பயன்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2024-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், வாட்ஸ்-அப் மூலம் இணைய மோசடிகள் தொடர்பாக, 43 ஆயிரத்து 797 புகார்களும்,

டெலிகிராமுக்கு எதிராக 22 ஆயிரத்து 680 புகார்களும், இன்ஸ்டாகிராமுக்கு எதிராக 19 ஆயிரத்து 800 புகார்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.