Honda 
news

ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகப்படுத்திய ஹோண்டா நிறுவனம்... 25ஆம் ஆண்டை ஒட்டி குறிப்பிட்ட மாடல்களுக்கு ஸ்பெஷல் எடிஷன்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தங்களது 25ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில், ஆக்டிவா 110, ஆக்டிவா 125, எஸ்.பி 125 மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Web Team

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தங்களது 25ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில், ஆக்டிவா 110, ஆக்டிவா 125, எஸ்.பி 125 மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இம்மாத இறுதியில் விநியோகம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.