கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை, கலைஞர் அருங்காட்சியகத்தையும் பார்வையிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர்.
Srini Vasan
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை,
கலைஞர் அருங்காட்சியகத்தையும் பார்வையிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர்.