6 
news

அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்தாரோ.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி

அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்தாரோ? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி, அண்ணாமலைக்கு ஒருமையும் தெரியாது பன்மையும் தெரியாது - ரகுபதி,

Srini Vasan

அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்தாரோ? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி,

அண்ணாமலைக்கு ஒருமையும் தெரியாது பன்மையும் தெரியாது - ரகுபதி,

துணை முதலமைச்சர் உதயநிதியை ஒருமையில் பேசியது தொடர்பான கேள்விக்கு காட்டம்,

அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்தார் என்பது கடவுளுக்கு தான் தெரியும் ரகுபதி.