கப்பலூர் டோல்கேட்டை அகற்ற கோரி போராட்டம் 
news

கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்.

கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி போராட்டம். கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்ற கோரி மனிதநேய மக்கள் கட்சி முற்றுகை போராட்டம்.

Srini Vasan

கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்.

கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்ற கோரி மனிதநேய மக்கள் கட்சி முற்றுகை போராட்டம்.

கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்பு.

போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிப்பு.