6 
news

620 கி.மீ. மைலேஜ் வழங்கும் ஹூண்டாய் ஐயோனிக் 9 அறிமுகம்.. அடுத்தாண்டு அமெரிக்கா, கொரியாவில் விற்பனைக்கு வரும்

620 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் புதிய ஐயோனிக் 9 மாடல் காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் பாராமெட்ரிக் பிக்சல் லேம்ப்கள் மற்றும் சிறிய ப்ரோஜெக்ஷன் ஹெட்லைட்கள் வழங்கப்படுகிறன.

Srini Vasan

620 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் புதிய ஐயோனிக் 9 மாடல் காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதில் பாராமெட்ரிக் பிக்சல் லேம்ப்கள் மற்றும் சிறிய ப்ரோஜெக்ஷன் ஹெட்லைட்கள் வழங்கப்படுகிறன.

10 புள்ளி 3 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளதால், ஒருமுறை முழு சார்ஜ் செய்தாலே 620 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என சொல்லப்படுகிறது.