17 
news

எனக்கென ஒரு வீடு கூட கட்டவில்லை..!.. கெஜ்ரிவாலை சாடிய பிரதமர் மோடி

அரவிந்த் கெஜ்ரிவால் போல கண்ணாடி மாளிகையை கட்டாமல், ஏழைகளுக்கு 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆயிரத்து 675 அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சி ஒரு பேரழிவு போல டெல்லியை தாக்கி விட்டதாக விமர்சித்தார்.

Srini Vasan

அரவிந்த் கெஜ்ரிவால் போல கண்ணாடி மாளிகையை கட்டாமல், ஏழைகளுக்கு 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆயிரத்து 675 அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சி ஒரு பேரழிவு போல டெல்லியை தாக்கி விட்டதாக விமர்சித்தார்.