Actor Kamal Haasan 
news

என்னை விட சிறந்த 4 நடிகர்களை அடையாளம் காட்டிவிட்டு செல்வேன்... இது எனது குருமார்களுக்கு நான் கொடுக்கும் தட்சணை - கமல்

தனக்கு அடுத்த தலைமுறையில் தன்னைவிட சிறந்த 4 நடிகர்களையாவது அடையாளம் காட்டிவிட்டு தான் செல்வேன் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.

Web Team

தனக்கு அடுத்த தலைமுறையில் தன்னைவிட சிறந்த 4 நடிகர்களையாவது அடையாளம் காட்டிவிட்டு தான் செல்வேன் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.

கேரளாவில் நடைபெற்ற தக் லைஃப் பட பிரோமோஷனில் பேசிய அவர், இது தனது குருமார்களுக்கு தாம் கொடுக்கும் தட்சனை என்று கூறினார்.

சாதனை படைத்துவிட்டல் கீழே இறங்கித்தான் ஆக வேண்டும் என்றும், தாம் இறங்கத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.