பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவுக்கு ஐசிசி தலைவர் ஜெய்ஷா உள்பட அனைத்து கிரிக்கெட் போர்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தலைவர் மொஹ்ஷின் நக்வி தெரிவித்தார்.
போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் ஒன்றான கடாஃபி ஸ்டேடியத்தை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிப்ரவரி 7-ம் தேதி திறந்து வைக்கவுள்ளதாக அவர் கூறினார்.