45 
news

(ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியல்.. முன்னேறிய விராட் கோலி- சறுக்கிய ரோகித் சர்மா

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த விராட் கோலி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Srini Vasan

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த விராட் கோலி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில் சுப்மன் கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வரும் நிலையில், ரோகித் சர்மா 3 வது இடத்திலிருந்து 5 வது இடத்திற்கு சறுக்கியுள்ளார்.

மேலும் 9 வது இடத்திலிருந்த ஸ்ரேயஸ் அய்யர் 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.