7 
news

திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா..?EPS காட்டம்

திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? - இபிஎஸ் காட்டம். டாஸ்மாக் கடையில் சாராயம் விற்கபடுவதாக வெளியான செய்தியை சுட்டிகாட்டி கேள்வி . திமுகவினர் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா? - இபிஎஸ்.

Srini Vasan

திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? - இபிஎஸ் காட்டம்.

டாஸ்மாக் கடையில் சாராயம் விற்கபடுவதாக வெளியான செய்தியை சுட்டிகாட்டி கேள்வி .

திமுகவினர் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா? - இபிஎஸ்.