New Project - 2025-05-13T203623 
news

கோவையில் நடைபெறும் இளையராஜா இசை நிகழ்ச்சி... மே 17 ஆம் தேதியிலிருந்து பதிலாக ஜூன் 7 ஆம் தேதிக்கு மாற்றம்

கோவையில் மே 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இளையாராஜா இசை நிகழ்ச்சி ஜூன் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Srini Vasan

கோவையில் மே 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இளையாராஜா இசை நிகழ்ச்சி ஜூன் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாடு இருக்கும் பதற்றமான சூழலில் நிகழ்சியை நடத்துவது நன்றாக இருக்காது என்று இளையராஜா விளக்கமளித்துள்ளார்.