Iran's Action Announcement 
news

அமெரிக்கா மீது உடனடி பதில் தாக்குதல்.. - ஈரான் அதிரடி அறிவிப்பு..

எந்த தாமதமும் இன்றி உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தப்படும் - ஈரான்

Web Team

எந்த தாமதமும் இன்றி உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தப்படும் - ஈரான்,

ஈரான் அரசு தலைவர் கொமேனியின் உதவியாளர் ஹுசைன் ஷரியத்மதாரி அறிவிப்பு,

3 அணுசக்தி நிலையங்களை தாக்கி அழித்ததாக டிரம்ப் கூறிய நிலையில் ஈரான் அதிரடி,

முதற்கட்டமாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கப்பற்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்படும் என தகவல்,

அமெரிக்க கப்பல்கள் வருவதற்கான ஹோர்மஸ் நீரிணை உடனடியாக மூடப்படுவதாகவும் ஈரான் அறிவிப்பு.