6 
news

மேம்படுத்தப்பட்ட RE HUNTER 350 பைக் 26ம் தேதி அறிமுகம்... இந்தியாவில் பைக்கின் விலை ரூ.1,75,000 என தகவல்

ராயல் என்பீல்ஃடு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட தனது ஹண்டர் 350 பைக்கை வரும் 26ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

Srini Vasan

ராயல் என்பீல்ஃடு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட தனது ஹண்டர் 350 பைக்கை வரும் 26ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

இந்த பைக்கின் விலை பழைய மாடலை விட சற்று அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தற்போது உள்ள மாடல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், புதிய பைக்கின் விலை 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாக இருக்கும் என தெரிகிறது.