50 
news

தமிழகம் மற்றும் புதுவையில் 11 இடங்களில் சதமடித்த வெயில்... வேலூரில் 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

தமிழகம் மற்றும் புதுவையில் 11 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

Srini Vasan

தமிழகம் மற்றும் புதுவையில் 11 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

அதிகப்பட்சமாக வேலூரில் 105.62 டிகிரி ஃபாரன்ஹீட்டும், திருச்சியில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை விமானநிலையத்தில் 104.72 டிகிரி ஃபாரன்ஹீட்டும்,

ஈரோட்டில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட்டும், திருத்தணியில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.