29 
news

எல்லா நிலைகளிலும் அத்துமீறல் - இபிஎஸ்

பாலியல் அத்துமீறல்கள் எல்லா நிலைகளிலும் அதிகரித்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது - EPS, சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - இபிஎஸ் கண்டனம், திருப்பத்தூரில் திமுக கவுன்சிலர் மகேந்திரன் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை இபிஎஸ்,

Srini Vasan

பாலியல் அத்துமீறல்கள் எல்லா நிலைகளிலும் அதிகரித்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது - EPS,

சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - இபிஎஸ் கண்டனம்,

திருப்பத்தூரில் திமுக கவுன்சிலர் மகேந்திரன் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை இபிஎஸ்,

IPS அதிகாரியால் பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதும் வெட்கக்கேடானது-இபிஎஸ்.