அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை,
திருவள்ளூர் காஞ்சி செங்கல்பட்டு ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு,
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு,
சென்னை விழுப்புரம் நீலகிரி கோவை திருப்பூர் உட்பட 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.