okenakkal 
news

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு! ஆர்ப்பரித்து ஓடும் காட்சி..!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு 98 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.

Web Team