பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு. ஏரியில் இருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஏரிக்கான நீர் வரத்து விநாடிக்கு 9,890 கன அடியாக உள்ளது. நீர் வரத்து அதிகரித்தால் நீர் திறப்பு அளவும் அதிகரிக்க வாய்ப்பு.
Srini Vasan
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு.
ஏரியில் இருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
ஏரிக்கான நீர் வரத்து விநாடிக்கு 9,890 கன அடியாக உள்ளது.
நீர் வரத்து அதிகரித்தால் நீர் திறப்பு அளவும் அதிகரிக்க வாய்ப்பு.