New Project (68) 
news

பதிலடி கொடுத்த இந்தியா - வாய் திறந்த சீனா.. உலக நாடுகள் ஷாக்

ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை

Srini Vasan

ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை,

பாதுகாப்புத்துறை அமைச்சருடன் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் சந்திப்பு,

இருநாடுகளுக்கு இடையேயான பதற்ற நிலை அறிந்து மிகவும் கவலையாக உள்ளது - சீனா,

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை.