smartphone 
news

அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவை விஞ்சிய இந்தியா... ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சீனாவை பின் தள்ளி இந்தியா முதலிடம்

அமெரிக்காவில் விற்பனையாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Web Team

அமெரிக்காவில் விற்பனையாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ள இந்தியா, அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையில் 44 சதவீத பங்குகளை கைப்பற்றி முதலிடம் பிடித்துள்ளது.