digital cash transaction 
news

துரித நிதி பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்... மாதத்திற்கு 1,800 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள்

சர்வதேச அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

Web Team

சர்வதேச அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

மாதத்திற்கு ஆயிரத்து 800 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடப்பதாக புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.