40 
news

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட்.. லிட்டன் தாஸ் அடித்த பந்தை ஒற்றை கையில் பிடித்த ரோகித்

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 4 வது நாள் ஆட்டத்தில் லிட்டன் தாஸ் அடித்த பந்தை லாங் ஆஃப் திசையில் இருந்த ரோகித் சர்மா ஒற்றை கையில் பிடித்து அசத்திய வீடியோ இணையத்தி பரவி வருகிறது.

Srini Vasan

இதனை பார்த்த விராட், கில் ஆகியோர் ஆச்சரியம் அடைந்த நிலையில் உடனே ரோகித் சர்மாவை கட்டியணைத்து பாராட்டினர். இது தொடர்பான வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.