46 
news

இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளர் நியமனம்... முன்னாள் வீரரான ஹிருஷிகேஷ் கனிட்கரை நியமித்து உத்தரவு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரான ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Srini Vasan

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரான ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பீல்டிங் பயிற்சியாளராக சுபோதீப் கோஷும், பந்துவீச்சு பயிற்சியாளராக டிராய் கூலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.