New Project 
news

இந்திய ராணுவம் பதிலடி! அக்னூரில் தணிந்தது பதற்றம்

ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் இரவில் தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தான் ராணுவம்

Srini Vasan

ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் இரவில் தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தான் ராணுவம்,

இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது,

மக்கள் அனைவரும் பத்திரமாக வீடுகளில் முடங்கிய நிலையில் தற்போது பதற்றம் தணிந்தது,

இரவில் நகரம் முழுவதும் மின்சாரத்தை துண்டித்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ராணுவம்.