New Project - 2025-05-09T091111 
news

50 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் குறிவைத்து இந்தியா ட்ரோன் தாக்குதல்

Srini Vasan

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் குறிவைத்து இந்தியா ட்ரோன் தாக்குதல்,

 தற்கொலை ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானை அலறவிடும் இந்திய ராணுவம்,

கராச்சி, லாகூரை குறிவைத்து 25 ட்ரோன்களை கொண்டு இந்திய ராணுவம் தாக்குதல்,

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.