22 
news

இந்தியன் சூப்பர் லீக் தொடர்.. ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - சென்னையின் எப்.சி அணிகள் மோதல்.. 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணியை வீழ்த்தி 3 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று அசத்தியது.

Srini Vasan

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணியை வீழ்த்தி 3 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று அசத்தியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் சென்னை அணி மேலும் ஒரு கோல் அடித்து வெற்றியை தனதாக்கியது.