24 
news

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 297 ரன்கள் எடுத்து புதிய சாதனை.. டி20 வரலாற்றில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோரை எடுத்து அபாரம்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை அடித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்களை குவித்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Srini Vasan

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை அடித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்களை குவித்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு மங்கோலியாவுக்கு எதிராக, நேபாளம் 314 ரன்களை குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.