05 
news

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. 116 இந்தியா்களுடன் அமிர்தசரஸ் வந்த விமானம்

அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு இரவு வந்தடைந்தது.

Srini Vasan

அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு இரவு வந்தடைந்தது. இந்த 116 பேரில் 4 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட இரு சிறாா்களும் இடம்பெற்றுள்ளனா்.

மூன்றாம் கட்டமாக நாடு கடத்தப்பட உள்ள மேலும் 157 இந்தியா்கள், இன்று விமானம் மூலம் அமிர்தசரஸ் வந்தடைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.