பெண் சூப்பர்ஹீரோ படம் 
news

இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ படம்.. படத்திற்கு மகா காளி எனப் பெயரிட்ட படக்குழு

அனுமான் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா கதையில், இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ படம் உருவாகுகிறது.

Srini Vasan

அனுமான் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா கதையில், இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ படம் உருவாகுகிறது.

இப்படத்திற்கு மகா காளி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கறுப்பு நிற பெண்ணை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.