இண்டிகோ விமானம் சேதம் 
news

TAKEOFF-ன் போது ஓடுபாதையில் மோதிய இண்டிகோ விமானம்.. விமானத்தின் பின்பகுதி சேதம் - உடனடியாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானம், ஓடுபாதையில் மோதியது, இதில் அதன் பின்பகுதி சேதமடைந்த புகைப்படங்கள் வெளியாகி பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானம், ஓடுபாதையில் மோதியது, இதில் அதன் பின்பகுதி சேதமடைந்த புகைப்படங்கள் வெளியாகி பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரித்து வருகிறது.