10 
news

4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இந்தோனேசிய அதிபர்.. இந்தோனேசிய அதிபரை வரவேற்ற மத்திய இணையமைச்சர்

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய அதிபர் டெல்லி வந்தடைந்தார்.

Srini Vasan

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய அதிபர் டெல்லி வந்தடைந்தார்.

இந்தோனேசியாவின் 8 வது அதிபராக கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற பிரபோவோ சுபியாந்தோ,

தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.