31 
news

சிந்து நதி நீர் விவகாரம்! மத்திய அமைச்சர்கள் இன்று ஆலோசனை

சிந்து நதி நீர் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் இன்று மாலை ஆலோசனை

Srini Vasan

சிந்து நதி நீர் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் இன்று மாலை ஆலோசனை,

மத்திய உள்துறை அமைச்சர் இன்று மாலை அவசர ஆலோசனை நடத்துகிறார்,

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பட்டீல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை,