Ahmedabad 
news

கருப்பு பெட்டி மூலம் தகவல்? கடைசி நொடி உண்மைகள்.. நடந்தது என்ன?

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருப்பது என்ன?

Web Team

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருப்பது என்ன?

ஏற்கெனவே டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் எனப்படும் வீடியோ பதிவு கருவி மீட்கப்பட்டது ,

விமானிகள் தங்களுக்கான காக்பிட் அறையில் பேசியது என்ன? என்ற விவரங்கள் இருக்கும் ,

விமானத்திற்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள் தொடர்பான விவரங்களும் இடம்பெற்றிருக்கும்,

புறப்பட்ட 23 விநாடியில் விமானம் விழுந்து சிதற என்ன காரணம்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.